முகப்பு
புத., 2 செப்., 2026
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி

ஒர்க்‌ஷாப்புக்குள் புகுந்த புள்ளிமான் குட்டி

காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள டிராக்டர் ஒர்க்‌ஷாப்புக்குள் அதிகாலை நேரத்தில் புள்ளிமான் குட்டி ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கழனிவாசல் பகுதியில் கிட்டு என்பவர் டிராக்டர் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இன்று அதிகாலை ஒர்க்‌ஷாப்புக்குள் புள்ளிமான் குட்டி ஒன்று புகுந்துள்ளது. இதனை அங்கு பணியாற்றிய பணியாளர் ஒருவர் கண்டு, வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், ஒர்க்ஷாப்புக்குள் இருந்த புள்ளிமான் குட்டியை பிடிக்க முயன்றனர். அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிய புள்ளிமான் குட்டி அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் ஓடிச் சென்றது.