முகப்பு
புத., 2 செப்., 2026
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி  மாநகராட்சி மன்ற கூட்டம்
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்

திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

எழுத்தாளர் Sivagangai Admin · 1 செப்டம்பர், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, செப்.1- காரைக்குடி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர மாமன்ற கூட்டம் ஆணையாளர் பாலு மேயர் பொறுப்பு குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை மன்றத்தில் சத்தமாக கூறி ஆணையாளர் மேயர் பொறுப்பு மேயரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் டெண்டர் விடும்பணிக்கு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே அந்த தீர்மானத்தை மன்றம் அனுமதிக்க கூடாது எனவும் ஆணையாளரை முற்றுகையிட்டு உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் அதிகாரிகள் டெண்டர் விடாமலேயே குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக கூறி வாக்குவாதம் செய்தனர். மாநகராட்சி மேயர் முத்துதுரை உடல்நிலை காரணமாக தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு கலந்து கொள்ளவில்லை எனவே அவர் மன்ற விதிகளின்படி தானாகவே பதவி இழப்பார் என தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கு திமுக பெண் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதம் செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற சில திமுக உறுப்பினர்கள் திமுக பெண் உறுப்பினர்களுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தவெக உறுப்பினர் விஷ்ணு பெருமாள் மன்றத்தில் தொகுதி அமைச்சர் படத்தை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு திமுக பெண் உறுப்பினர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து அவருடன் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வாறு உறுப்பினர்களின் வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் மாமன்ற கூட்டம் தொடர்ந்து தொடங்கி நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போது காரைக்குடி உதவி காவல் கண்கானிப்பாளர் ஆஷிஷ் புனியா வருகை தந்து கலந்து கொண்டார். அப்போது உறுப்பினர் மெய்யர் இதுவரை மன்ற கூட்டத்திற்கு காவல் துறை அதிகாரி வந்ததில்லை. நீங்கள் வந்துள்ளது மகிழ்ச்சி இருந்தாலும் காவல் துறை அதிகாரி வந்ததால் இங்கு எதுவும் பிரச்சனை இருக்கிறா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய உதவி கண்காணிப்பாளர் மன்ற கூட்டம் நடப்பதை பார்வை இட்டு கோரிக்கை ஒன்றை கூற வந்துள்ளேன். நகரில் உள்ள பூங்கா பகுதியில் குப்பைகள் உள்ளது அதை அகற்ற வேண்டும் மேலும் மாநகராட்சி பகுதியில் சி.சி.டி.வி., கேமரா வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0

🗞 மற்ற செய்திகள்(16)

காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்மாவட்ட செய்தி

காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்

31 ஆகஸ்ட், 2026
தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்மாவட்ட செய்தி

தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்

30 ஆகஸ்ட், 2026
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்மாவட்ட செய்தி

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

29 ஆகஸ்ட், 2026
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்மாவட்ட செய்தி

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்

29 ஆகஸ்ட், 2026
இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழாமாவட்ட செய்தி

இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா

29 ஆகஸ்ட், 2026
12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த  அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி மாவட்ட செய்தி

12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி

28 ஆகஸ்ட், 2026
ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்மாவட்ட செய்தி

ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்

28 ஆகஸ்ட், 2026
ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில்  முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழாமாவட்ட செய்தி

ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா

28 ஆகஸ்ட், 2026
ரூ.5 ஆயிரம் லஞ்சம்  வாங்கிய  வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறைமாவட்ட செய்தி

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை

28 ஆகஸ்ட், 2026
குடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார்  பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்மாவட்ட செய்தி

குடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

28 ஆகஸ்ட், 2026
தேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்மாவட்ட செய்தி

தேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்

26 ஆகஸ்ட், 2026
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டிமாவட்ட செய்தி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

25 ஆகஸ்ட், 2026
பூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்மாவட்ட செய்தி

பூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்

22 ஆகஸ்ட், 2026
தேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்மாவட்ட செய்தி

தேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்

22 ஆகஸ்ட், 2026
காரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மாவட்ட செய்தி

காரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்

22 ஆகஸ்ட், 2026
பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட  தனியார் டைல்ஸ் நிறுவனம்மாவட்ட செய்தி

பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்

21 ஆகஸ்ட், 2026