
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
எழுத்தாளர் KANNAN · 31 ஆகஸ்ட், 2026
1 நிமிட வாசிப்பு
தேவகோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம் நடைபெற்றது
தேவகோட்டை (ஆக்-31)
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை சார்பாக ஆகஸ்ட் மாத கூட்டம் கிளையின் தலைவர் மருத்துவர் இரா.தா.கணியன் பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஆனந்தா கல்லூரியின் செயலர் அருட்தந்தை முனைவர் செபஸ்தியான், கவிக்கோ அரவரசன் ஆகியோர்கள் முன்னிலைவகித்தனர்.கிளையின் செயலாளர் முனைவர் தர்மராஜ் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீ.சு. பெருமாள் பேசுகையில
், தோழர் ஜீவா அவர்களைப் பற்றிய அரசியல் செய்திகளையும் அவர் ஆற்றிய இலக்கிய பணிகளையும் எளிமை இனிமை தொண்டு மற்றும் பல்வேறு பண்பாட்டுச் செய்திகளையும் எடுத்துரைத்தார். பின்பு கவியாணி விருது பெற்ற கவிஞர் இந்திரா சந்திரன் மற்றும் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் ரத்தினம் ஆகியோர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிவகங்கை மாவட்ட செயலாளர் பேராசிரியர் முருகன், நல்லாசிரியர் பிரைட் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக முனைவர் எலிசபெத் ராணி நன்றியுரை கூறினார்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(16)
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026