முகப்பு
புத., 2 செப்., 2026
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி

காரைக்குடி மாநகராட்சியில் பேனா, பென்சில், பேப்பர் வாங்க ரூ 50 லட்சம்

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் (பொ) குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் பாலு முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கவுன்சிலர் பிரகாஷ் (அதிமுக) பேசுகையில், மாநிலத்தின் கடன் சுமையை குறைப்பதாக முதல்வர் விஜய் கூறியுள்ளார். ஆனால், 2026-27-ம் நிதியாண்டுக்கு காரைக்குடி மாநகராட்சிக்கு பேனா, பென்சில், பேப்பர் வாங்க ரூ.50 லட்சமா? என கேள்வி எழுப்பினார். இது குறித்த விபரங்கள் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது அதிகபட்ச தொகையாக உள்ளது. மேலும், 2025-26-ம் நிதியாண்டில் செலவழிக்கப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதுபோன்று உள்ளாட்சி அமைப்புகளில் நிதியை தவறாக செலவழித்தால் கடன் சுமை தான் அதிகரிக்கும். இதை தடுக்க வேண்டும் என்று கூறினார்