முகப்பு
புத., 2 செப்., 2026
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி

கல்வி வளர்ச்சிக்கு ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களைப் பாராட்டும் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது சிறப்பு விருந்தினராக இயற்கை மற்றும் கனிம வளம் துறை அமைச்சர் டாக்டர் டிகே பிரபு கலந்து கொண்டார். பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் ஊக்கத்தொகைகளையும், பாராட்டுகளையும் வழங்கினார். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர். கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு கல்விக்கு செய்யும் முதலீடு ஒரு தலைமுறையை உயர்த்தும் என்பதற்கு ஏற்ப, பள்ளியின் வளர்ச்சி பணிகளுக்காக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கினார். ​