முகப்பு
புத., 3 ஜூன், 2026
வாக்களித்த கிறிஸ்தவ மக்களுக்கு தேவாலயம்  சென்று நன்றி கூறிய அமைச்சர்

வாக்களித்த கிறிஸ்தவ மக்களுக்கு தேவாலயம் சென்று நன்றி கூறிய அமைச்சர்

எழுத்தாளர் Sivagangai Admin · 1 ஜூன், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, மே 31- காரைக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு சுமார் 46 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டாக்டர் பிரபு வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கு காரணமான மக்களுக்கு அவர் நன்றி த
ெரிவித்து வருகிறார். இன்று காரைக்குடி டி.டி.நகரில் உள்ள தேவாலயத்திற்கு சென்று ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்கு வந்திருந்த கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை சந்தித்து அமைச்சர் டாக்டர் பிரபு நன்றி தெரிவித்தார்.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0