
அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்
அதிகாலை திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்.
எழுத்தாளர் Sivagangai Admin · 1 ஜூன், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி அருகே உள்ள வடகுடிப்பட்டி திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சென்ற அரசு பேருந்தை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓட்டுனர்
பிரமணநாதன் ஓட்டி வந்தார். பேருந்து ஓட்டி வரும் பொழுது அவருக்கு தூக்கம் வந்துள்ளதாக தெரிய வருகிறது. அதனைத் தொடர்ந்து வடகுடிப்பட்டி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில்
பேருந்து கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் பிரணவநாதன் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காளிதாஸ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவர் சிறு காயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பின் வீடு சென்றனர் இது குறித்து செட்டிநாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

காரைக்குடி அப்லிப்ட் அகாடமி மாணவர்கள் தேர்ச்சி
டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப பணி தேர்வில் காரைக்குடி அப்லிப்ட் அகாடமி மாணவர்கள் தேர்ச்சி தொழிலதிபர் மருங்கிப்பட்டி ரமேஷ் பாராட்டினார்

தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச நீர் மோர் பந்தல்
கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு திறந்து வைத்தார்

வாக்களித்த கிறிஸ்தவ மக்களுக்கு தேவாலயம் சென்று நன்றி கூறிய அமைச்சர்