
காரைக்குடி அப்லிப்ட் அகாடமி மாணவர்கள் தேர்ச்சி
டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப பணி தேர்வில் காரைக்குடி அப்லிப்ட் அகாடமி மாணவர்கள் தேர்ச்சி தொழிலதிபர் மருங்கிப்பட்டி ரமேஷ் பாராட்டினார்
எழுத்தாளர் Sivagangai Admin · 2 ஜூன், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன்.2-
TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (Combined Technical Services) தேர்வில் சிவகங்கை மாவட்ட காரைக்குடி அப்லிப்டட் ஐ.ஏ.எஸ்.அகாடமியை சேர்ந்த மாணவர்கள் ராபின், கோபிநாத், சிவபிரியா, நரசிம்ம வர்மா ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான பாராட்டு விழா காரைக்குடி அப்லிப்ட் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் நடந்தது. தொழிலதிபர் மருங்கிப்பட்டி ரமேஷ், அவரது துணைவியார் மீனாள் மற்றும் பயிற்சி நிலைய பயிற்றுனர் ஆகியோர் பாராட்டினர்.
இது குறித்து மாணவர் ராபின் கூறுகையில், என் சொந்த ஊ
ர் கன்னியாகுமரி. உதவி பொறியாளருக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (Combined Technical Services) தேர்வில் ஓவர் ஆல் ரேங்கில் 97வது மதிப்பெண் பெற்றுள்ளேன். வாட்டஸ் ரிசோர்ஸ் டிபார்ட்மெண்ட் தேர்வு செய்தேன். வகுப்புகள் எபெக்ட்டிவாக உள்ளது. மாத தேர்வுகள் மிகுந்த பயன் தந்தது. அதனால்தான் இந்த தேர்ச்சியை பெற முடிந்தது. அடுத்ததாக குரூப் 1 தேர்வில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளேன். போட்டி தேர்வில் பங்கேற்க காரைக்குடி அப்லிப்ட் அகாடமில் சேர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும், என்றார்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச நீர் மோர் பந்தல்
கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு திறந்து வைத்தார்

அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்
அதிகாலை திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்.

வாக்களித்த கிறிஸ்தவ மக்களுக்கு தேவாலயம் சென்று நன்றி கூறிய அமைச்சர்