
தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச நீர் மோர் பந்தல்
கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு திறந்து வைத்தார்
எழுத்தாளர் Sivagangai Admin · 1 ஜூன், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, மே 31-
காரைக்குடி பகுதியில் மே மாத கடைசி நாளான இன்று வரை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பொதுமக்களுக்கு காரைக்குடி மாநகராட்சி எதிரில், பழைய பேருந்து நிலையம் அருகில் ,
பாண்டியன் நகர் பகுதியில், என மூன்று இடங்களில் இலவச மோர் பந்தலை கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு இன்று திறந்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார். இதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏராளமான பங்கேற்றனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

காரைக்குடி அப்லிப்ட் அகாடமி மாணவர்கள் தேர்ச்சி
டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப பணி தேர்வில் காரைக்குடி அப்லிப்ட் அகாடமி மாணவர்கள் தேர்ச்சி தொழிலதிபர் மருங்கிப்பட்டி ரமேஷ் பாராட்டினார்

அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்
அதிகாலை திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்.

வாக்களித்த கிறிஸ்தவ மக்களுக்கு தேவாலயம் சென்று நன்றி கூறிய அமைச்சர்