நிறுத்தப்பட்ட தேரோட்டம் மீண்டும் தொடங்கியது
தேவகோட்டை அருகே எழுவன்கோட்டை அகிலாண்டேஸ்வரி விசுவநாதர் ஆலய தேரோட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நடைபெற்றது.
எழுத்தாளர் Sivagangai Admin · 31 மே, 2026
1 நிமிட வாசிப்பு
தேவகோட்டை, மே 31-
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே எழுவன்கோட்டை அகிலாண்டேஸ்வரி சமேத விசுவநாதர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 21-ம் தேதி தொடங்கியது..
இதையொட்டி நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். மாலையில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது இரு
தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட
்டது. இதனால் தேரோட்டம் பாதியிலே நிறுத்தப்பட்டது, தொடர்ந்து நேற்று இரு தரப்பினரிடமும் போலீஸார், வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் சமரசம் ஏற்பட்ட நிலையில் கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் தேர் வடத்தைப் ஒன்று கூடி வடத்தை பிடித்து இழுத்தனர். தேரானது நான்கு ரத வீதியில் சுற்றி நிலையை வந்தடைந்தது.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

காரைக்குடி அப்லிப்ட் அகாடமி மாணவர்கள் தேர்ச்சி
டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப பணி தேர்வில் காரைக்குடி அப்லிப்ட் அகாடமி மாணவர்கள் தேர்ச்சி தொழிலதிபர் மருங்கிப்பட்டி ரமேஷ் பாராட்டினார்

தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச நீர் மோர் பந்தல்
கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு திறந்து வைத்தார்

அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்
அதிகாலை திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்.