முகப்பு
சனி, 18 ஜூலை, 2026
காரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைதுராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்புகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலைகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்பிரியாணி கடையில் வேலை பார்த்த இளைஞர் மாடியில் இருந்து விழுந்து பலிகாரைக்குடியில் சிங்கப்பெண் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்தொழிலாளியை தாக்கிய போதை ஆசாமி; சிசிடிவி காட்சிகள் வெளியீடுதமிழக அரசின் முடிவை காங்கிரஸ் ஆதரிக்கும் * காரைக்குடியில் ப.சிதம்பரம் எம்.பி., பேட்டிகாரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைதுராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்புகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலைகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்பிரியாணி கடையில் வேலை பார்த்த இளைஞர் மாடியில் இருந்து விழுந்து பலிகாரைக்குடியில் சிங்கப்பெண் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்தொழிலாளியை தாக்கிய போதை ஆசாமி; சிசிடிவி காட்சிகள் வெளியீடுதமிழக அரசின் முடிவை காங்கிரஸ் ஆதரிக்கும் * காரைக்குடியில் ப.சிதம்பரம் எம்.பி., பேட்டி
காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா செஸ் போட்டி

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா செஸ் போட்டி

எழுத்தாளர் Sivagangai Admin · 29 ஜூன், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 29- காரைக்குடியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா பள்ளிகள் காம்ப்ளக்ஸ் சார்பில் மண்டலம்–5 அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. பள்ளி முதல்வர் ராமசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் சேர்மன் எஸ்.பி. குமரேசன் தொடங்கி வைத்தார். மதுரை சகோதயா காம்ப்ளக்ஸ் சார்பில் அப்சர்வராக எஸ்.ஆர்.வி.வி. பள்ளி முதல்வர் ஷானு சையத் பங்கேற்று போட்டிகளை பார்வையிட்டார். மேலும், எஸ்.ஆர்.வி.வி. பள்ளியின் சீனியர் முதல்வர் ஆண்டனி சாமி விக்டர் மற்றும் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெ. செல்வம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 22-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 126-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் 12, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய எட்டு பிரிவுகளில் விளையாடினர். மாலை நடைபெற்ற நிறைவு விழாவிற்கு செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சேர்மன் எஸ்.பி. குமரேசன் தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில், முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. நம் குறிக்கோளை அடைய தொடர்ந்து முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் நிச்சயமாக வெற்றியை அடையலாம். போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் தொடர்ந்து தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், என்றார். ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பள்ளியின் சேர்மன் குமரேசன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பள்ளியின் துணை முதல்வர் பிரேமா சித்ரா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செட்டிநாடு பப்ளிக் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக மேற்கொண்டனர்.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0

🗞 மற்ற செய்திகள்(16)

மாவட்ட செய்தி

மின்சாரம் தாக்கி தனியார் இ சேவை மைய ஊழியர் பலி

18 ஜூலை, 2026
மாவட்ட செய்தி

காரைக்குடியில் தாசில்தார் வீட்டில் 67 பவுன் திருட்டு

18 ஜூலை, 2026
கல்விக்கு செய்யும் முதலீடு ஒரு  தலைமுறையையே உயர்த்தும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபுமாவட்ட செய்தி

கல்விக்கு செய்யும் முதலீடு ஒரு தலைமுறையையே உயர்த்தும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபு

10 ஜூலை, 2026
காரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில்  இடி மின்னல் சூறை காற்றுடன் மழை.மாவட்ட செய்தி

காரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில் இடி மின்னல் சூறை காற்றுடன் மழை.

10 ஜூலை, 2026
புதுவயல் நடராஜபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்மாவட்ட செய்தி

புதுவயல் நடராஜபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்

10 ஜூலை, 2026
தொழில் வணிகக் கழகம் சார்பில் பாராட்டு விழாமாவட்ட செய்தி

தொழில் வணிகக் கழகம் சார்பில் பாராட்டு விழா

29 ஜூன், 2026
கல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்மாவட்ட செய்தி

கல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்

29 ஜூன், 2026
காரைக்குடி நகர் பகுதியில்  கல்லால் தாக்கி வாலிபர் கொலைமாவட்ட செய்தி

காரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை

29 ஜூன், 2026
காரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிமாவட்ட செய்தி

காரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டி

27 ஜூன், 2026
போதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்மாவட்ட செய்தி

போதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்

26 ஜூன், 2026
காரைக்குடி அருகே நடை பயிற்சிக்கு சென்ற பொழுது  கீழே கிடந்த 4 சவரன் தங்க தாலி செயின்மாவட்ட செய்தி

காரைக்குடி அருகே நடை பயிற்சிக்கு சென்ற பொழுது கீழே கிடந்த 4 சவரன் தங்க தாலி செயின்

25 ஜூன், 2026
கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள்  ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிமாவட்ட செய்தி

கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

25 ஜூன், 2026
காரைக்குடியில்  கண்ணதாசன் பிறந்த நாள் விழாமாவட்ட செய்தி

காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா

24 ஜூன், 2026
மாவட்ட செய்தி

காரைக்குடி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

24 ஜூன், 2026
திரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில்  வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்மாவட்ட செய்தி

திரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்

24 ஜூன், 2026
சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்மாவட்ட செய்தி

சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்

20 ஜூன், 2026