
காரைக்குடி மாநகராட்சியில் ரூ. 6.50 லட்சத்தில் சின்டெக்ஸ் டேங்க்
கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு திறந்து வைத்தார்.
எழுத்தாளர் Sivagangai Admin · 29 மே, 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, மே 29.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஏழாவது வார்டு பாவேந்தர் சாலையில் மாநகராட்சி குடிநீர் நிதியின் கீழ் 6.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதியஆழ்குழாய் கிணறு மற்றும் சின்டெக்ஸ் டேங்க் குடிநீர் விநி
யோகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு திறந்து வைத்தார். அவருடன் அதிமுக,மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

காரைக்குடி அப்லிப்ட் அகாடமி மாணவர்கள் தேர்ச்சி
டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப பணி தேர்வில் காரைக்குடி அப்லிப்ட் அகாடமி மாணவர்கள் தேர்ச்சி தொழிலதிபர் மருங்கிப்பட்டி ரமேஷ் பாராட்டினார்

தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச நீர் மோர் பந்தல்
கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு திறந்து வைத்தார்

அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்
அதிகாலை திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்.