முகப்பு
புத., 2 செப்., 2026
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில்திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில்திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 196வது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது

எழுத்தாளர் Sivagangai Admin · 26 மே, 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி: காரைக்குடி அமராவதி புதூர் ராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் , வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 196வது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ராஜ ராஜன் கல்விக் குழுமத்தின் தலைவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான சுப்பையா அவர்கள் தலைமை வகித்தார். வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர்.வி.ஜி.சந்தோசம் , தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி, காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவர் முனைவர் சத்தியமூர்த்தி, ஸ்ரீ சனீஸ்வரா அறக்கட்டளையின் தலைவர் இராஜேந்
திரன் சுவாமிகள், புதுக்கோட்டை மன்னர் கல்லூரி பேராசிரியர் அய்யாவு மற்றும் சிகரம் சதீஷ் பங்கேற்றனர். முன்னராக சிறப்பு விருந்தினர்கள் கல்லூரியின் முன்பு அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவரின் சிலையை திறந்து வைத்தனர். முனைவர் சுப்பையா பேசுகையில் வள்ளுவரின் வாக்கின் படி மாணவர்கள் ஒழுக்க நெறியில் வாழ வேண்டும், தாய், தந்தை மற்றும் ஆசிரியர்களிடம் மரியாதையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக கல்லூரியின் டீன் முனைவர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முத்துக்குமார்வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ் நன்றி கூறினார்.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0