
உலக பட்டினி தினம் தவெக அன்னதானம்
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கு காரைக்குடி மாநகராட்சி முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது அன்னதான விழாவினை கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு துவக்கி வைத்தார்.
எழுத்தாளர் Sivagangai Admin · 28 மே, 2026
1 நிமிட வாசிப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் நேற்று அறிவித்திருந்தார் அதனை தொடர்ந்து இன்று காரைக்குடி மாநகராட்சி முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கு கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் TK பிரபு காலை அறுசுவை உணவு கேசரி, வடை, பொங்கல், இட்லி, தண்ணீர் பாட்டில், வழங்கினார் இதில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
