முகப்பு
புத., 2 செப்., 2026
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி

🥵 வெயிலுக்கு செக் வைத்த காரைக்குடி டீ கடை! ☕❄️ Mist Spray System கலக்கல் முயற்சி!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில், "வட போச்சே" தேநீர் கடையை நடத்தி வரும் ராக்கப்பன், இந்த கடும் கோடை வெயிலில் வாடிக்கையாளர்களுக்கு குளிர்ச்சியான அனுபவம் அளிக்க "Mist Spray System" அமைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தேநீர், சர்பத், மோர், வடை, பஜ்ஜி உள்ளிட்ட சுவையான உணவுகளுக்குப் பெயர் பெற்ற இந்த கடையில், தற்போது 5-க்கும் மேற்பட்ட இடங்களில் குளிர்ந்த நீரைப் பீசும் மிஸ்ட் ஸ்ப்ரே வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொளுத்தும் வெயிலிலும் வாடிக்கையாளர்கள் மிகவும் சுகமாக நின்று சாப்பிட்டு செல்கின்றனர். குறைந்த தண்ணீர் செலவில் அதிக குளிர்ச்சி தரும் இந்த புதுமையான முயற்சி, வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நீங்களும் காரைக்குடி பக்கம் போனால் இந்த குளு குளு அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க! வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் Like, Share & Subscribe செய்யுங்கள்!